districts

img

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் செவ்வாயன்று ஆட்சியர் ச.உமா, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.