நாமக்கல் நகராட்சி பூங்கா சாலை முதல் உழவர் சந்தை வரை தேர்தல் விழிப்புணர்வு பேரணி நமது நிருபர் ஏப்ரல் 6, 2024 4/6/2024 10:46:33 PM நாமக்கல் நகராட்சி பூங்கா சாலை முதல் உழவர் சந்தை வரை தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் தேர்தல் அலுவலர் உமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.