districts

img

சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம், சமூக ஒற்றுமையை காப்போம் என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம்

சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம், சமூக ஒற்றுமையை காப்போம் என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் குமரன் சிலை முன்பு புத னன்று பரப்புரை தெருமுனை கூட்டம் நடைபெற்றது.