சேலம், கன்னங்குறிச்சி பேரூராட்சி 13 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவி பழனிச்சாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் குபேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.