districts

img

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்கு நேரில் வந்து தலைவர் களைச் சந்தித்து, வாழ்த்து பெற்று ஆதரவு திரட்டினார். இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, எஸ்.சுப்ரமணி யன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.