districts

img

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட  வருவாய் அலுவலர்

உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட  வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் அரசு அலுவலர்கள் வெள்ளியன்று குழந்தைத் தொழில் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.