கோவை, ராமநாதபுரம் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், கோவை தெற்கு குடிமைபொருள் வழங்கல் அலுவலர் ஷர்மிளா ஆகியோர் உள்ளனர்.