districts

img

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஹேர் டிரஸ்ஸஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஹேர் டிரஸ்ஸஸ் யூனியன் சார்பில் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.