districts

img

மணிப்பூரில் நடைபெறும் கல வரங்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் நடைபெறும் கல வரங்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி மேட்டுப்பாளை யத்தில் தபெதிக சார்பில், “காயக்கட்டு” ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் உட்பட சிபிஎம், சிபிஐ, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.