districts

img

சேலம் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மீது கொலை வெறி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மீது கொலை வெறி தாக்குதலை கண்டித்து நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு ஆகிய பகுதி களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதில், வாலிபர் சங்க நிர்வாகிகள் செந்தில் குமார், கோபி, சங்கர், மணிகண்டன், ராஜதேவ், கவின், ஆர்.ராமகிருஷ்ணன், எஸ்.கே.சிவச்சந்திரன், பாலகுமார், நவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.