districts

img

சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜகவின் அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜகவின் அரசுகளை கண்டித்து, பவானி தாலுகா வில், சிறுபான்மை அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரளான மக்கள்  பங்கேற்று ஒன்றிய பாஜக அரசிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.