districts

img

காலமானார்

சேலம், பிப்.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாழப்பாடி முன் னாள் செயலாளர் டி.ஜெயக்குமார் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கட பதி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.சந்திரன், வாழப்பாடி தாலு காச் செயலாளர் தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டு நேரில் அஞ்சலி செலுத்தினர்.