districts

டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு கேட்டு தாம்பரத்தில் சிபிஎம் பிரச்சாரம்

திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு கேட்டு சிபிஎம் , வடக்கு கிளைச் செயலாளர் சண்முகம் தலைமையில் கஸ்தூரிபாய் நகரில் பிரச்சாரம் நடைபெற்றது. தாம்பரம் மாநகராட்சி தொழிலாளர் சங்க தலைவர் கு.ராஜன் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.