districts

img

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டி

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ்க்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வார்டு பகுதியில் செயலாளர்கள் ஆர்.மாரிமுத்து, சி.வீரபாண்டியன் ஆகியோர் தலைமையில் வெண்டிபாளையத்தில் வீடு வீடாகச் வாக்கு சென்று சேகரிக்கப்பட்டது.