எரிபொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், திருப்பூர் - அவிநாசி சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் பா.ராஜேஷ், மாவட்ட குழு உறுப்பினர் வர்கீஸ், சிபிஎம் நகர செயலாளர் நந்த கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.