districts

img

திருமுருகன்பூண்டி நகராட்சியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு வந்திருந்து தோழமை கட்சி

திருமுருகன்பூண்டி நகராட்சியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு வந்திருந்து தோழமை கட்சி ஊழியர்களை  உற்சாகப்படுத்திய சுமார்  90 வயது நிரம்பிய திமுகவின் மூத்த உறுப்பினர் அருணாசலம் என்பவருக்கு சிபிஎம்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கதர் ஆடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.