மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை தெற்கு நகரக்குழு முன்னாள் செயலாளர் தோழர் டி.பெருமாள்சாமியின் 7ஆவது ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சிபிஎம் கோவை தெற்கு நகரக்குழு அலுவலகத்தில் நடை பெற்றது. இதில், கோவை தெற்கு நகரக் குழு செயலாளர் நாகேந்திரன், மதுக்கரை ஒன்றியக் குழு செயலாளர் பஞ்சலிங்கம் உள்ளிட்ட இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.