districts

img

திமுக மதச்சார்பற்ற முற்போக்கு  கூட்டணி கட்சி சார்பில் போட்டி

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி நகராட்சிக் குட்பட்ட 10வது வார்டில் திமுக மதச்சார்பற்ற முற்போக்கு  கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுப்பிரமணி வியாழனன்று  கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட் டார்.