உதகை நகரில் திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி நமது நிருபர் பிப்ரவரி 3, 2022 2/3/2022 7:24:55 PM உதகை நகரில் திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அனைவரும் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.