கோவை மாவட்டம், தொண்டா முத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு உறுப்பினர் அட்டையை பேரூராட்சி மன்ற தலைவர் வழங்கினார். இதில் செயல் அலுவலர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.