கோவை மாமன்ற உறுப்பினர்கள் பணிக்குழு கூட்டம் மாநகர ஆணையர் மு.பிரதாப் தலைமை நமது நிருபர் டிசம்பர் 16, 2022 12/16/2022 10:08:04 PM கோவை மாமன்ற உறுப்பினர்கள் பணிக்குழு கூட்டம் மாநகர ஆணையர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இதில், பணிக்குழு தலைவர் சாந்தி முருகன், சிபிஎம் 24 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பூபதி (பணிக்குழு உறுப்பினர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.