districts

img

கோவை மாநகராட்சி, வஉசி மைதானத்தில் அமைக்கப் பட்டுள்ள “நம்ம கோவை” செல்பி பாயிண்ட்.....

கோவை மாநகராட்சி, வஉசி மைதானத்தில் அமைக்கப் பட்டுள்ள “நம்ம கோவை” செல்பி பாயிண்டில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.