districts

img

ஒரே நாளில் 523 பேரை பல்வேறு பகுதிகளில் உள்ள ஆட்டோ தொழிலாளர்களை சிஐடியு ஆட்டோ

கோவையில், சிஐடியுவினர், ஒரே நாளில் 523 பேரை பல்வேறு பகுதிகளில் உள்ள ஆட்டோ தொழிலாளர்களை சிஐடியு ஆட்டோ சங்கத்தில் இணைந்தனர். இதில், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் சிஐடியு சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்துக்கொண்டனர். இவ்வியக்கத்தில், சிஐடியு கோவை மாவட்ட தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு ஆட்டோ சங்க தலைவர் இர.செல்வம், பொதுச்செயலாளர் எம்.கே.முத்துக்குமார் உள்ளிட்டோர் தீவிர உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டனர்.