districts

img

தருமபுரி நகராட்சி 16 ஆவது வார்டுடில் போட்டியிடும்  மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்

தருமபுரி நகராட்சி 16 ஆவது வார்டுடில் போட்டியிடும்  மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எஸ்.கிரைஸாமேரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் ஏ.குமார் உள்ளிட்டோர் உள்ளனர்.