districts

img

சிபிஐ கோவை மாவட்ட செயலாளர் தேர்வு

கோவை, ஜூலை 28–  இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் கோவை மாவட்ட செயலாளராக சி.சிவசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ர்.  இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் கோவை மாவட்டக் குழு கூட்டம் வியாழனன்று சிபிஐ மாவட்டக்குழு அலுவ லகமான ஜீவா இல்லத்தில்  நடைபெற்றது. பி.மௌனசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  இரா.முத்தரசன், மாநில துணை செயலாளர் கே.சுப்பரா யன் எம்.பி., மாநிலப்பொருளாளர் எம்ஆறுமுகம் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.  இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட  செயலாளராக சி.சிவசாமி தேர்வு செய்யப்பட்டார்.