districts

குஜராத் மாநிலம் வடோதராவில் கடந்த ஜூன் 16 முதல் 19 வரை இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் வெண்கல பதக்கம்

குஜராத் மாநிலம் வடோதராவில் கடந்த ஜூன் 16 முதல் 19 வரை இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போட்டியில் ஈரோடு, மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த எம்.சீனிவாசன்  கலந்து கொண்டு 5000 மீட்டர் தடகள போட்டியில் 3 ஆம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார்.அதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணணுன்னியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.