districts

img

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான புத்தக திருவிழா

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான புத்தக திருவிழாவை முன்னிட்டு இலட்சினையை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டார். உடன் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் மற்றும் கொடிசியா நிர்வாகிகள் இருந்தனர்.