கோவையிலுள்ள கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நமது நிருபர் அக்டோபர் 6, 2023 10/6/2023 10:43:29 PM கோவையிலுள்ள கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்லூரியின் தாளாளர் இ.எஸ்.கதிர், லாவண்யா கதிர். கல்லூரியின் முதல் வர் கற்பகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.