districts

img

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு நாடகங்கள், கையெழுத்து இயக்கம்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு நாடகங்கள், கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்வியக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா துவக்கிவைத்தார்.