பழனி பாதயாத்திரை செல்பவர்களின் வசதிக்காக, விழிப்புணர்வு நமது நிருபர் ஜனவரி 15, 2023 1/15/2023 12:00:00 AM பழனி பாதயாத்திரை செல்பவர்களின் வசதிக்காக, விழிப்புணர்வு மற்றும் சட்ட உதவி மையத்தை டிஎஸ்பி அலங்கியம் ரவுண்டாணாவில் தொடங்கி வைத்தார். பழனி பாதயாத்திரை செல்பவர்களுக்கு ஒளிரூம் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டது.