districts

img

திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், சுற் றுலா வாகன உரிமை

கார்ப்பரேட் நிறுவனங்களின் கால் டேக்சி, டூரிஸ்ட் வாகனங்க ளின் ஓட்டத்தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாகவும், இதனை முறைப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையோடு, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், சுற் றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.