கோவை மாநகராட்சிக்குட்பட்ட நல்லாம்பாளையம் பகுதியிலுள்ள அம்ரிதா வித்யாலயா பள்ளி நமது நிருபர் ஜனவரி 10, 2022 1/10/2022 8:06:11 PM கோவை மாநகராட்சிக்குட்பட்ட நல்லாம்பாளையம் பகுதியிலுள்ள அம்ரிதா வித்யாலயா பள்ளியில், 15 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவி களுக்கு திங்களன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டது.