3 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் விமான நிலையம் செயல்பட துவங்கியதையடுத்து நமது நிருபர் அக்டோபர் 17, 2023 10/17/2023 10:26:08 PM 3 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் விமான நிலையம் செயல்பட துவங்கியதையடுத்து, சேலம் வந்த பயணிகளுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.