ஊத்துக்குளி வட்டம் ச. பெரியபாளையம் ஊராட் சிக்கு உட்பட்ட ஏசிஎஸ் மாடர்ன் சிட்டி குடியிருப்பு அருகே ஒரு மாதமாக குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிக் கொண்டிருக் கிறது. இதைக் கண்டு கொள்ளாத ஊராட்சி நிர் வாகத்தால் குடிநீர் இன்றி குடியிருப்புவாசிகள் தவித்து வருகின்றனர்.