கோவில் நிலங்களில் குடியிருப்போரின் பிரச்சனைகள் குறித்து ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதனிடம் அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் என். குணசேகரன், செயலாளர் வழக்கறிஞர் கே. முருகன், பொருளாளர் வி.செந்தில்குமார் உள்ளிட்டோர் மனு அளித்து பேசினர்.