மகளிர் உரிமை தொகை திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நமது நிருபர் மார்ச் 12, 2024 3/12/2024 11:20:52 PM மகளிர் உரிமை தொகை திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூவை கண்டித்து, கோபி அருகே வாணிப்புதூரில் குஷ்பூவின் உருவ பொம்மை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.