இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் விளாங்குறிச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பெருமளவு திரண்டிருந்தனர். இவ்வழியே சென்ற மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மாதர் சங்கத்தினரோடு இனைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.