கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஈரோடு முகாசி அனுமன் பள்ளியில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, திமுக நிர்வாகிகள் சு.குணசேகரன், ப.சச்சிதானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.