districts

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இருகூர் கிளை சார்பில், 50 ஆம் ஆண்டு பொங்கல் விழா

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இருகூர் கிளை சார்பில், 50 ஆம் ஆண்டு பொங்கல் விழா வாலிபால் போட்டி ஞாயிறன்று துவங்கி யது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் துவக்கி வைத்தார்.