நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள குட் ஷெப்பர்ட் சர்வதேச பள்ளியின் 47ஆவது நிறுவன தின விழா நடைபெற்றது. இணை நிறுவனர் எல்சம்மா தாமஸ், தலைவர் ஜேக்கப் தாமஸ், துணைத் தலைவர் சாரா ஜேக்கப், முதல்வர் ஷீலா அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.