districts

img

ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் தலைமையில் பொங்கல்

தை பொங்கல் திருவிழாவையொட்டி, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் தலைமையில் பொங்கல் வைத்து  கொண்டாடப்பட்டது. இதில், ஊராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.