districts

img

தருமபுரி மாவட்டம், இட்லப்பட்டி கிராம மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி 3  நாளாக காத்திருப்புப் போராட்டம்

தருமபுரி மாவட்டம், இட்லப்பட்டி கிராம மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று 3  நாளாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாநிலக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய நிர்வாகிகள் ஜடையாண்டி, கே.குமரேசன், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் எஸ்.கே.கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.