districts

img

கோவை மாவட்டம், பொள்ளாச்சி இலக்கிய வட்டம் சார்பில் 114 ஆவது இலக்கிய சந்திப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி இலக்கிய வட்டம் சார்பில் 114 ஆவது இலக்கிய சந்திப்பு மற்றும் நூல் வெளியீடு நிகழ்வு ஞாயிறன்று நடைபெற்றது. இதில், படைப்பாளர்கள், வாசகர்கள், பள்ளி மாணவர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.