districts

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஊர்வலம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட மாநாட்டையொட்டி சூளகிரியில் நடைபெற்ற ஊர்வலத்தை ஓசூர் வட்ட முன்னாள் தலைவர் ராஜா ரெட்டி துவக்கி வைத்தார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பி. டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.சேகர் உள்ளிட்டோர் பேசினர்.