பள்ளி மாணவர்களுக்கு படிப்பதற்கான தளவாட பொருட்கள் வழங்கல் நமது நிருபர் மே 21, 2022 5/21/2022 7:47:43 PM கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் ஏலகிரியிலுள்ள அரசு உதவி பெறும் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 50 பேர் அமர்ந்து படிப்பதற்கான தளவாட பொருட்களை ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.