மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிளை கிருஷ்ணகிரி ஆட்சியர் வழங்கினர் நமது நிருபர் பிப்ரவரி 7, 2023 2/7/2023 11:29:49 PM கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிளை வழங்கினார். மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ராஜேஸ்வரி உடனிருந்தார்.