கிருஷ்ணகிரி மாவட்டம், காரிமங்கலம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு பயிலும் 650 மாணவிகளுக்கும், முதுகலை முதலாம் ஆண்டு பயிலும் 125 மாணவிகளுக்கும் ஐவிஐடிபி தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராமன்மகசேசே விருத்தாளர் குழந்தை பிரான்சிஸ் இலவச சீருடைகளை வழங்கினார். இதில் கல்லூரி முதல்வர் கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.