districts

img

143 மாணவர்களும் வெள்ளை நிற உடை அணியும் விழா

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில்  மருத்துவம் படிப்புக்கு சேர்ந்துள்ள 143 மாணவர்களும் வெள்ளை நிற உடை அணியும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெய சந்திரபானு ரெட்டி, மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் அசோகன், துணை முதல்வர் மருத்துவர் சாத்விகா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.