districts

img

காஞ்சிபுரத்தில்  விவசாயிகள் சங்க டிராக்டர் பேரணி

காஞ்சிபுரத்தில்  விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு  தலைமையில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பெ.சண்முகம், மாவட்டத் தலைவர் என்.சாரங்கன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், எ.மூர்த்தி, சந்திரன், ஒய்.சீதாராமன், கே.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.