districts

img

தமிழ்நாடு அரசின்  சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் வாழ்வார்மங்கலம் ஊராட்சி கன்னிமார் பாளையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில்  நடைபெற்ற தமிழ்நாடு அரசின்  சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

;